Tuesday, 1 October 2019

குருவுசீனிவாசன் தனித்திறன் மேம்பாடு கல்வி தொண்டு நிறுவனம்

உன்னிலிருக்கும் உன்னத திறனை ....
உன் எண்ணத்தால் திறந்துவிட்டு .....
உன்னை நீயே ஏளனப்படுத்தும் .....
உன் எண்ண தீயால் எரித்துவிட்டு ....
போகும் பாதையை தேடாதே ....
நீ போகும் பாதை உன் பாதை என உருவாக்கி சமுதாய அர்பணிப்புடன் வளர்ச்சி சிறக்க திறன் 60வது மிகவிரைவில் ....!!!
Dr.வசந்தராஜ் சீனிவாசன்-நிறுவனர்
V.சிவரஞ்சினிவசந்தராஜ்-செயலாளர்
R.நாகராஜ்-பொருளார்

No comments:

Post a Comment