Monday, 8 July 2019

வைரபஸ்பம்

வைரபஸ்பம்
நன்கு சுத்தம் செய்யபட்ட வைரத்தை சித்தர்களின் முறைப்படி வைரபஸ்பமாக செய்து கொள்ள வேண்டும். சாதரன வைரத்தை நுணுக்கி சாப்பிட்டு பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அது உணவுபாதையை அறுத்து சென்று மரணத்தை கொடுக்கும் ஆனால் முறைப்படி வைரத்தை பஸ்பம் செய்து சாப்பிட்டால் குஷ்டம் எனும் பெருவியாதி குணமாகும்.

No comments:

Post a Comment