Tuesday, 1 October 2019

குருவுசீனிவாசன் தனித்திறன் மேம்பாடு கல்வி தொண்டு நிறுவனம்

குருவுசீனிவாசன் தனித்திறன் மேம்பாடு கல்வி தொண்டு நிறுவனம்

உன்னிலிருக்கும் உன்னத திறனை ....
உன் எண்ணத்தால் திறந்துவிட்டு .....
உன்னை நீயே ஏளனப்படுத்தும் .....
உன் எண்ண தீயால் எரித்துவிட்டு ....
போகும் பாதையை தேடாதே ....
நீ போகும் பாதை உன் பாதை என உருவாக்கி சமுதாய அர்பணிப்புடன் வளர்ச்சி சிறக்க திறன் 60வது மிகவிரைவில் ....!!!
Dr.வசந்தராஜ் சீனிவாசன்-நிறுவனர்
V.சிவரஞ்சினிவசந்தராஜ்-செயலாளர்
R.நாகராஜ்-பொருளார்

Monday, 29 July 2019

நவக்கிரகமும் நவரத்தினமும் நவஉலோகமும்

நவக்கிரகமும் நவரத்தினமும் நவஉலோகமும்

சூரியன் - சிவப்பு மாணிக்கம் - செம்பு

சந்திரன் - வெள்ளை முத்து - ஈயம்

செவ்வாய் - சிவப்புபவளம் - செம்பு

புதன் -  மரகதப்பச்சை - பித்தளை

குரு - மஞ்சள்புஷ்பராகம் - தங்கம்

சுக்கிரன்  - வைரம் - வெள்ளி

சனி  - நீலம் - இரும்பு

ராகு  - கோமேதகம் - தாமிரம் மற்றும் கருங்கல்
ஆய்வுகட்டுரை
2002முதல் 2019
Dr.S.vasantharaj-BAJM,Dca,Dtc,Jap,Gs,Gem&Num(முனைவர்)
வசந்தராஜ் சீனிவாசன்
போடிநாயக்கனூர்
கேது -  வைடூரியம் - துருக்கல்

நவரசமும் நலம் தரும்ரத்தினங்களும்

நவரசமும் நலம் தரும் ரத்தினங்களும்
ஸ்ருங்காரம் (வெட்கம்)-மஞ்சள் புஷ்பராகம்
வீரம்-பவளம்
கருணை-முத்து
அற்புதம்-வைரம்
ஹாஸ்யம்(சிரிப்பு)-மஞ்சள் புஷ்பராகம்
பயானகம் (பயம்)-அமிதிஸ்ட்
பீபல்சம் (அருவருப்பு)-நவரத்தினம்
ரெளத்ரம் (கோபம்)-பவளம்
சாந்தம் (அமைதி)-மரகதம்
ஆய்வு கட்டுரை
2002to2019
Dr.s.வசந்தராஜ்-Dca,Dtc,Jap,Gs,Gem&Num(முனைவர்)
போடிநாயக்கனூர்