Friday, 18 January 2019
ஸ்டெர்லைட் எங்களுக்கு ஒர் சந்தேகம்?
தாமிரத்தை உருக்கி தகடுகளாக மாற்றும் போது "பை ப்ராடக்ட் "என்கிற முறையில் கிடைக்க கூடிய தங்கம் சல்பூயிரிக் அமிலம்,பாஸ்போரிக் அமிலம் எல்லாம் கிடைப்பதானல் நல்விலைக்கு விற்கமுடியும் என்பதால் தானோ
Friday, 11 January 2019
நட்சத்திர தோஷத்தை போக்கும் மூக்குத்தி
கற்பித்தல் நோக்கத்திற்காக புகைப்படம் பயன்படுத்தபட்டுள்ளது.
லலிதசகஸ்ரநாமம் என்ற பக்தி இலக்கியம்
நட்சத்திர தோஷத்தை நிவர்த்தி செய்கின்ற
சக்தி மூக்குத்திக்கு உண்டென்று கூறுகிறது
அதில் வரும் நாசபாரண-(நாசி-மூக்கு ஆபரணம்-அணி,நகை)பாசுரம் அதனை உணர்த்துகிறது.
வாணத்தில் இருக்கும் நட்சத்திரங்களை
அதன் கிரகத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஒளியை மழுங்கசெய்து
அவற்றின் முலம் உண்டாகும் குறை குற்றங்களை இல்லாமல் செய்யும் அல்லது நீக்க செய்யும் ஆற்றல் மூக்குத்திக்கு உண்டென கூறுகின்றது.
திருக்குற்றாள குறவஞ்சியில் கூட
"மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும்
நன்னகர் மூதூர் வீதி "
என்ற அடிகளில் இருந்து அக்காலத்தில் இருந்தே மூக்கணி அணிந்தோர் இருந்தனர்
என்று ஆய்வில் தெரியவருகிறது.

346 கிராம் தங்கத்தில் செய்து முடிக்கபட்ட பகவத்கீதை தேடல் கட்டுரை
இந்து - இஸ்லாம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு முழுவதும் தங்க எழுத்துகளால் ஆன பகவத் கீதை ஜைன மதத்தினரால் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இதை முழுவதுமாகச் செய்து கொடுத்தது ஒரு இஸ்லாமிய குடும்பமே! 346 கிராம் தங்கத்தில் செய்து முடிக்கப்பட்ட இந்த பகவத் கீதை பல தாவர இழைகளைக் கொண்டு சுமார் 500 வருடங்கள் அழியாமல் இருக்கும் வகையில் தங்க இங்க் கொண்டு முழு பகவத் கீதையும் அதில் பொறிக்கப்பட்டு, தங்க வேலை செய்யும் 45 வல்லுனர்களால் தயாரிக்கப்பட்டிருக்கிறது
எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி
தேடல்:வசந்தராஜ் சீனிவாசன்
நன்றி: குங்குமம் தோழி
1oct 2015 செய்தி தொகுப்பு
எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி
தேடல்:வசந்தராஜ் சீனிவாசன்
நன்றி: குங்குமம் தோழி
1oct 2015 செய்தி தொகுப்பு
Thursday, 10 January 2019
Subscribe to:
Posts (Atom)