Friday, 11 January 2019

நட்சத்திர தோஷத்தை போக்கும் மூக்குத்தி

கற்பித்தல் நோக்கத்திற்காக புகைப்படம் பயன்படுத்தபட்டுள்ளது.
லலிதசகஸ்ரநாமம் என்ற பக்தி இலக்கியம்
நட்சத்திர தோஷத்தை நிவர்த்தி செய்கின்ற
சக்தி மூக்குத்திக்கு உண்டென்று கூறுகிறது
அதில் வரும் நாசபாரண-(நாசி-மூக்கு ஆபரணம்-அணி,நகை)பாசுரம் அதனை உணர்த்துகிறது.
வாணத்தில் இருக்கும் நட்சத்திரங்களை
அதன் கிரகத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஒளியை மழுங்கசெய்து
அவற்றின் முலம் உண்டாகும் குறை குற்றங்களை இல்லாமல் செய்யும் அல்லது நீக்க செய்யும் ஆற்றல் மூக்குத்திக்கு உண்டென கூறுகின்றது.
திருக்குற்றாள குறவஞ்சியில் கூட
"மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும்
  நன்னகர் மூதூர் வீதி "
என்ற அடிகளில் இருந்து அக்காலத்தில் இருந்தே மூக்கணி அணிந்தோர் இருந்தனர்
என்று ஆய்வில் தெரியவருகிறது.



No comments:

Post a Comment