Friday, 11 January 2019

346 கிராம் தங்கத்தில் செய்து முடிக்கபட்ட பகவத்கீதை தேடல் கட்டுரை

இந்து - இஸ்லாம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு முழுவதும் தங்க எழுத்துகளால் ஆன பகவத் கீதை ஜைன மதத்தினரால் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் இதை முழுவதுமாகச் செய்து கொடுத்தது ஒரு இஸ்லாமிய குடும்பமே! 346 கிராம் தங்கத்தில்  செய்து முடிக்கப்பட்ட இந்த பகவத் கீதை பல தாவர இழைகளைக் கொண்டு சுமார் 500 வருடங்கள் அழியாமல் இருக்கும் வகையில் தங்க இங்க் கொண்டு முழு பகவத் கீதையும் அதில் பொறிக்கப்பட்டு,  தங்க வேலை செய்யும் 45 வல்லுனர்களால் தயாரிக்கப்பட்டிருக்கிறது
எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி
தேடல்:வசந்தராஜ் சீனிவாசன்
நன்றி: குங்குமம் தோழி
1oct 2015 செய்தி தொகுப்பு

No comments:

Post a Comment