Friday, 18 January 2019
ஸ்டெர்லைட் எங்களுக்கு ஒர் சந்தேகம்?
Friday, 11 January 2019
நட்சத்திர தோஷத்தை போக்கும் மூக்குத்தி
லலிதசகஸ்ரநாமம் என்ற பக்தி இலக்கியம்
நட்சத்திர தோஷத்தை நிவர்த்தி செய்கின்ற
சக்தி மூக்குத்திக்கு உண்டென்று கூறுகிறது
அதில் வரும் நாசபாரண-(நாசி-மூக்கு ஆபரணம்-அணி,நகை)பாசுரம் அதனை உணர்த்துகிறது.
வாணத்தில் இருக்கும் நட்சத்திரங்களை
அதன் கிரகத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஒளியை மழுங்கசெய்து
அவற்றின் முலம் உண்டாகும் குறை குற்றங்களை இல்லாமல் செய்யும் அல்லது நீக்க செய்யும் ஆற்றல் மூக்குத்திக்கு உண்டென கூறுகின்றது.
திருக்குற்றாள குறவஞ்சியில் கூட
"மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும்
நன்னகர் மூதூர் வீதி "
என்ற அடிகளில் இருந்து அக்காலத்தில் இருந்தே மூக்கணி அணிந்தோர் இருந்தனர்
என்று ஆய்வில் தெரியவருகிறது.
346 கிராம் தங்கத்தில் செய்து முடிக்கபட்ட பகவத்கீதை தேடல் கட்டுரை
எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி
தேடல்:வசந்தராஜ் சீனிவாசன்
நன்றி: குங்குமம் தோழி
1oct 2015 செய்தி தொகுப்பு
Thursday, 10 January 2019
Tuesday, 8 January 2019
மறுபதிவிட .. க்ளாஸ் தயாரிப்பு தற்போது உள்ளது எங்கள் சமீபத்திய கூட்டு @ Nikitawillyofficial94 இடம்பெறும் @ Howa_official அணிய @ Lvusus மூலம் பாணியில் @Claus_schmidtt தயாரிக்கப்பட்டது @ Dinar.astika இயக்கியது @Wandahouseofjewels மூலம் நகை #howaofficial #nikitawilly #credittitled #photography #collaboration #alvasus #actress #fashion #jewellery #shoot #photoshoot #videography #wandahousejewellery #pose #mood #look #makeup #design #grandhyattjakarta
Monday, 7 January 2019
இயற்கை பாசானங்கள் முப்பத்திரண்டு
1.கற்கடகம்-நாகத்தை செந்துராமாக்கும்
2.கோளகம்-வெள்ளியத்தைசெந்துராமாக்கும்
3.சூதம்-(நாகத்தை தங்கமாக்கும்mercury,arsanic)
4.அரிதாரம்-(வங்கம் கரையும்)
5.கெந்தகம்-(காயகத்தி கொண்டது sulphar)
6.வக்கிராந்தம்-(சீனவங்கம் lead of china)
7.வீரம்-(நவலோகம் கரையும்,சவ்வீரம் பரங்கி என இதற்கு பெயர்)
8.அமிர்தபாசானம்
9.சீர்பந்தம்-(சீரபந்தம்,கபாலன் எனப் பெயர் உண்டு)
10.தொட்டிப்பாசானம்-(கும்பகம்எனப்பெயர்)
11.சங்குபாசானம்
12.சீதாங்கம்-(சாபாசனம் துருசை வெளுப்பாக்கும்)
13.குதிரை பாசானம்-(குதிரைப்பல்)
14.கெளாரிபாசானம்-(குதத்தை செம்பாக்கும்)
15.இலிங்கம்-(காரியம்செம்பாக்கும்cinnabar)
16.காலாபாசனம்-தேன்நிறம்கொண்டது
17.மவுலி
18.காற்பாசனம்-(காரியம் கட்டும்)
19.கச்சாலம்-(அரிதாரத்தை தங்கமாக்கும்)
20.அஞ்சனம்(அயத்தைகாரியமாக்கும்)
21.கார்முகில் பாசானம்-(கருப்புநிறம்)
22.கிலாமதம்-(கந்தகம் ஈயமாகும்)
23.வெள்ளைப்பாசானம்-(தங்கம்கரையும்whi,white arsanic}
24.அப்பிரகம்-சூதத்தைகட்டும்
25.காந்தம்-(lead oxide)
26.அபுபலம்
27.சரகன்டம்
28.தானகம்-ஆர்சானீக் சல்பைட் அரிதாரவகையைச் சேர்ந்தது
29.கற்பம்
30.துத்தம்-மயில் தூத்தம் zinic sulphate
31.மனோசிலை-சிலைபாசானம் (arsanic album)
32.சீங்கி-(மிருதார் சிங்கி arsanic lead monoxide)
Sunday, 6 January 2019
Saturday, 5 January 2019
மாய்சனைட் வைரத்திலிருந்து பிரித்தெடுக்கும் முறை
மாய்சனைட் இரட்டை ஒளி பண்பினை வைத்து லென்சின் மூலமாகவும்,UVஒளி அலைகளை உறிஞ்சும் தன்மையை வைத்து TESTER MODEL 590என்ற உபகரணத்தின் மூலமாகவும் அடர்த்தி திரவமான Sp.Gravity3.21ல் சமண் செய்யபட்ட மெத்திலீன் அயோடைடு மூலமாகவும் (மாய்சனைட் மிதக்கும் )மாய்சனைட்டை வைரத்தில் இருந்து பிரிக்கலாம்.
மாய்சனைட்
மாய்சனைட் ஒரு செயற்கை கல் ஆகும்
1905ம்வருடம் ஹென்றி மாய்ஸன் என்ற நோபல் விஞ்ஞானியால் கண்டுபிடிக்கபட்டு 1980 முதல் தயாரிக்க பட்டு வருகின்றது
வைரத்தை போன்றே மற்றொரு கல் மாய்சனைட்
மாய்சனைட் என்பது சிலிகான் கார்பைட்
என்ற வேதிப்பொருளால் ஆனது
மாய்சனைட் வர்ணங்களை சிதறடிக்கும்
பண்பு அதிகமானதால் வர்ணசிதறலும்
பலவர்ணங்களும் வைரத்தை விட அதிகமாக காணப்படும்
வைரத்தின் கடிணத்தண்மை எண்-10
மாய்சனைட் கடிணத்தண்மை எண்-9.5 நெருங்கி வருவதால் வைரத்திற்கு நிகரான மவுசு மாய்சனைட் கல்லுக்கும் கிடைக்கிறது .
வைரம் பட்டை தீட்டபடும் இடங்கள்
ஆம்ஸ்டர்டாம்-ஹாலந்து
சூரத்-இந்தியா
ஆன்ட்வெர்ப்-பெல்ஜியம்
இஸ்ரேல்-டெல்அவில்
சவுத்ஆப்ரிக்கா-ஜோகன்னஸ்பர்க்,கிம்பர்லி,கேப்டவுன்
அமெரிக்கா-நியூயார்க்
பியூட்டோரிகா-சன்ஜீவான்
மேற்கு ஜெர்மனி-இடார் ஒபர்ன்ஸ்டின்
Friday, 4 January 2019
புகழ் பெற்ற வயிரங்கள் உங்கள் பார்வைக்கு
குல்லியன்-530.20காரட்(பட்டைதீட்டும்முன்3106காரட்)
டிராஸ்டன்-41காரட்
நாசிக்-43காரட்
ஷா-89காரட்
டிப்பனி-129காரட்
சான்சி-55காரட்
கோப்-45காரட்
பிபீஸ்-429காரட்
சாலி-890காரட்டு(பட்டைதீட்டும்முன்)
எக்செல்லியர்-995காரட்
சிரியாலேன்நட்சத்திரம்-969காரட்
மகத்தான முகல்-800காரட்
ஒய்யிஆறு-770காரட்
அதிபர்வர்காஸ்-727காரட்
ஜாங்கர்-726காரட்
ஜூபிலி-651காரட்
டாட்டோஸ்ஸ்பான்-616காரட்
பாம்கோல்டு-609காரட்
கோஹினூர்-108.93காரட்
டாரியா இ.நூர்-182காரட்
திகிரேட்மொகல்-793காரட்
தி ஒரியாப்-300காரட்
ஜடோல்ஸ்-70.20காரட்
தீரீஜென்ட்-140.50காரட்
டெய்லர் பர்ட்டன்வைரம்-69.42காரட்
நூற்றாண்டு வைரம்-273.85காரட்
தேடல் தொடரும்
Thursday, 3 January 2019
நவமணிகளை சோதிப்பதற்கான முக்கிய கருவிகள்
1.நுண் பெருக்கி(மைக்ரோஸ்கோப்)
2.பூதக்கண்ணாடி(லென்ஸ்)
3.ஒளிவீச்சுக்கருவி(ரெபிக்டோமீட்டர்)
4.இருநிறக்கருவி(டைக்ரோஸ் கோப்)
Wednesday, 2 January 2019
நவமணிகள் தரம் அகத்தியர் வாகடம் நூலில்லிருந்து தேடல் தொகுப்பு
நவமணிகளின்
தரம் அறிவது குறித்து அகத்த்தியர் வாகடம் நூலில்லிருந்து தேடல் தொகுப்பு
#முத்து :- நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
#மரகதம் :- கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
#பச்சைக்கல் :- குத்து விளக்கு ஒளியின் முன்பு சிவப்பு நிறமாக தோன்றும்.
#வைரம் :- சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
#பவளம் :- உண்மையான பவள மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
#கோமேதகம் :- பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
#புஷ்ப_ராகம் _ சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரை பூ வாசனை வரும்.
#வைடூரியம் :- பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
#நீலக்கல் :- பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.