Saturday, 5 January 2019

வைரத்தை போன்றே மற்றொரு கல் மாய்சனைட்

மாய்சனைட் என்பது சிலிகான் கார்பைட்
என்ற வேதிப்பொருளால் ஆனது
மாய்சனைட் வர்ணங்களை சிதறடிக்கும்
பண்பு அதிகமானதால் வர்ணசிதறலும்
பலவர்ணங்களும் வைரத்தை விட அதிகமாக காணப்படும்
வைரத்தின் கடிணத்தண்மை எண்-10
மாய்சனைட் கடிணத்தண்மை எண்-9.5 நெருங்கி வருவதால் வைரத்திற்கு நிகரான மவுசு மாய்சனைட் கல்லுக்கும் கிடைக்கிறது .

No comments:

Post a Comment