அலெக்ஸாண்ட்ரைட் (Alexandrite)
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும், உறுதிப்படுத்தும்.
கை கால் நடுக்கம் உள்ளவர்கள் இதை அணிந்து கொள்ளலாம்.
பக்கவாதம், சிறுநீரை அடக்க முடியாத தன்மை (Incontinence), தேவையற்ற பரபரப்பு (hyper activity) போன்ற நோய்கள் உள்ளவர்கள் இதை அணிந்து கொண்டால் பலன் கிடைக்கும்.
மண்ணீரல், கணையம், விரைகள் ஆகியவற்றின் இயக்கங்களை உறுதிப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகாரிக்கும்.
ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை நீரிழிவு நோய்கள் உள்ளவர்கள் இந்த கற்களை அணிந்து பயன் பெறலாம்.
ஆன்மிக அதிர்வுகள் அதிகம் உள்ள கல், ஆன்மிக பாதையில் வளர்ச்சியடைய விரும்புகிறவர்கள் இதை அணிந்து பயன் பெறலாம்.
No comments:
Post a Comment