அமீதிஸ்ட் (Amethyst)
இக்கற்கள் படிகம் (Quartz) குடும்பத்தை சார்ந்தது, ஆழ்ந்த கருநீல வண்ணத்தில்( கத்திரிக்காய் - Indico) காணப்படும்.
தன்மைகளும் பலன்களும்
ஆன்மீகத்தில் அதிக நட்டம் தரும்.
மூளையோடு நேரடியாக தொடர்பு கொள்ளகூடிய ஒரு ரத்தினமாகும்.
நரம்பு மண்டல செல்களுக்கிடையேயான செய்தி பரிமாற்றத்தை (Transmission of Neural Signals) அமீதிஸ்ட் அதிகரிப்பதாக ஒரு ஜெர்மனி நாட்டு விஞ்ஞானி கண்டறிந்துள்ளார்.
மனதையும் மூளையையும் நரம்பு மண்டலத்தையும் உறுதியாக்கும்.
மனதை ஒருமுகப்படுத்தும்
நினைவாற்றலை அதிகரிக்கும்
தியானத்தில் உயர் நிலைகளை அடைய முடியும்.
சிந்தனை, பேச்சு, எழுத்து ஆகியவை தெளிவாகும், இவற்றில் ஞானம் மிளிரும்.
கலைத்துறையில் உள்ளவர்கள் (குறிப்பாக ஓவியர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர், எழுத்தாளர்கள்) அமீதிஸ்ட் பயன்படுத்தினால் அவர்களது படைப்புத்திறன் அதிகமாகும். கோபம் ஆத்திரம், பரபரப்பு ஆகியவை அடங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும்.
போதை பழக்கத்திற்கு அடிமையானோர்கள் இக்கற்கள் சற்று அதிக எடையில் பயன்படுத்தினால் அதிலிருந்து திருந்திவிட முடியும்.
குடியினை மறக்க முடியாதவர்களுக்கு இந்த கல்லை அணிவிப்பதின் மூலம் குடிப்பழக்கத்தை விரைவில் விட்டு விடுவார்கள்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் இதை பயன்படுத்த கூடாது, பயணத்தினால் அதிக ஆன்மிக நட்டத்தில் துறவு மேற்கொள்ளும் நிலை ஏற்படும்.
முற்றிய மனநோய் உள்ளவர்கள் அமீதிஸ்ட் அணியக்கூடாது.

No comments:
Post a Comment